தோள் மீது தோள் வைத்து தொடர்கதை பேச
தோழி யாகிறாள் என் உயிர்த் துணைவி
மடி மீது தலை சாய்த்து கவலைகள் எல்லாம் தீர
காதலி யாகிறாள் என் கண்ணின் மணி
என் மீது கண் வைத்து தனக்கும் மேலாய் எனைக் காக்க
மனைவி யாகிறாள் என் மனதின் மகாராணி
Ideas, Questions, Thoughts, Inspirations, Complaints, Reviews, Stories and all that I want to express.
nalla kavithai....
ReplyDeleteitha unnara niraiya perukku neram illa....
unga manavi koduthuvechavanga
WoW!! thanks for your comments!!
ReplyDelete